tag:blogger.com,1999:blog-10899883.post113006239992175468..comments2023-09-09T05:35:28.670-07:00Comments on EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: நோபல் - ஒரு இந்தியக் கனவுUnknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-10899883.post-1130091366973128522005-10-23T11:16:00.000-07:002005-10-23T11:16:00.000-07:00ஹமீத்,பின்னூட்டத்திற்கு நன்றி. நோபல் நமக்கு இல்லைய...ஹமீத்,
பின்னூட்டத்திற்கு நன்றி. நோபல் நமக்கு இல்லையே என நினைப்பது தவறில்லை என நினைக்கிறேன். இன்னும் நாம் அறிவியல் துறையில் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது. இதுபோன்ற அளவுகோல்கள் நாம் எங்கிருக்கிறோம் என்பதைக் காட்டிவிடும். ஒவ்வொருமுறை ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் நாம் புலம்புவதும், ஒவ்வொரு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் நாம் பொருமுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்த முறை இயற்பியலுக்கான பரிசு விசயத்தில் நடந்தது வேறு. சுதர்ஷனின் பங்கு , குவாண்டம் ஒளியியலில் மகத்தானது. அவருக்குக் கொடுத்திருந்திருக்கலாம். நாமும் மகிழ்ந்திருப்போம்.
அன்புடன்
க.சுதாகர்.Sudhakar Kasturihttps://www.blogger.com/profile/10293647858560062378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10899883.post-1130073941956833862005-10-23T06:25:00.000-07:002005-10-23T06:25:00.000-07:00"Nobalparisu"kkaaka naam yeanguvathai vida Namathu..."Nobalparisu"kkaaka naam yeanguvathai vida Namathu Nattil" irunthu Athup pontrathoru Parisinai "ulaga chaathanaiyalarkalukku" vazanguvatarkku muyalavaendum!Anonymousnoreply@blogger.com