tag:blogger.com,1999:blog-10899883.post115850792725437821..comments2023-09-09T05:35:28.670-07:00Comments on EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: ஹீரோ பேனாUnknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-10899883.post-1158643783824576692006-09-18T22:29:00.000-07:002006-09-18T22:29:00.000-07:00அன்பின் அரிஅரன்,நன்றி. மையூற்றுப்பேனாவைப் பராமரிப்...அன்பின் அரிஅரன்,
நன்றி. மையூற்றுப்பேனாவைப் பராமரிப்பதே ஒரு கலை... அதெல்லாம் ஒரு பொற்காலம் சார்.
anpudan
K.SudhakarSudhakar Kasturihttps://www.blogger.com/profile/10293647858560062378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10899883.post-1158570357115103622006-09-18T02:05:00.000-07:002006-09-18T02:05:00.000-07:00இந்த சீனத் தயாரிப்பான ஹீரோ பேனாவுக்கு அப்போது பெரு...இந்த சீனத் தயாரிப்பான ஹீரோ பேனாவுக்கு அப்போது பெரும் விஐபி ரேஞ்ச் மவுசு. அதன் பெல்லோஸ் டைப் ஆட்டோமேடிக் இங்க் பில்லிங் தனிச் சிறப்பு.

நானெல்லாம் பைலட் பேனாவில் கழுத்தைத் திறந்து இங்க் பில் செய்து பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை இங்க் அலவு காட்டும் பிரத்ட்யேக கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்து பார்த்து பரீட்சை எழுதியது ஒருகாலம்.

இப்ப எல்லாமே ரெனால்ட்ஸ் பால் பென் தானே!

அன்புடன்,

ஹரிஹரன்Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com